தூத்துக்குடி மாவட்டத்தில் மின் இணைப்பு சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மின் இணைப்பு சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்ததாக மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்துக்குள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மின்விநியோகம் சீரடையும் என்றும் ஏரல், சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்புகளை சரிசெய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை