தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக கடல் மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்