திருச்சியில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திருச்சி: திருச்சியில் உள்ள சையது முர்துசா பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டர்.

Related posts

தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்

கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி..!!