திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி அருகே ரவுடி கொலை..!!

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி அருகே உள்ள தோட்டத்தில் ரவுடி மாதவன் கொலை செய்யப்பட்டார். ரவுடி மண்ணச்சநல்லூர் மாதவன் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்