திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் அடிபட்ட குரங்குக்கு சிகிச்சை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் அடிபட்ட குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருவள்ளூர் – சென்னை மின்சார ரயிலில் அடிபட்ட குரங்கை ரயில்வே காவலர்கள் ஆதித்தன், அழகுராஜா மீட்டு முதலுதவி செய்தனர். சிகிச்சைக்கு பிறகு பூண்டி வனச்சரக உதவி ஆய்வாளர் சுதாகரிடம் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை