விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம்

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சிக்னல் பழுது ஏற்பட்டு ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டில் டாடா ஏஸ் வாகனம் மோதியதால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளது. சிக்னல் பழுதால் குருவாயூர்-சென்னை விரைவு ரயில், எழும்பூர்- காரைக்குடி ரயில்கள் நிறுத்தப்பட்டன, சிக்னல் பழுதை சரிசெய்த பிறகு இரண்டு ரயில்களும் அரை மணி நேரம் தாமதாக இயக்கப்பட்டது.

Related posts

ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே: இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ்காரர்: வீடியோ வைரலால் பரபரப்பு