இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும். இந்தியா கூட்டணிக்கு எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை