தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து..!!

தருமபுரி: தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. தொப்பூர் கணவாயில் லாரி மோதிய விபத்தில் 2 கார்கள் நொறுங்கின. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

Related posts

சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்

குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு

சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்