ரூ.100க்கு கீழ் குறைந்த தக்காளி விலை!

சென்னை : கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை 100க்கு கீழ் குறைந்துள்ளது.
முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.120க்கும், 2ம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80க்கும் விற்பன செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு