டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

டோக்கியோ : டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். ஜெட்ரோ தலைவர் இனிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெட்ரோ அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

Related posts

சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு!!

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!

கொடைக்கானல் மன்னவனூர் வரையடி பகுதியில் செந்நாய் கடித்து மாடுகள் பலி..!!