கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 100 கோடி


சென்னையில் கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் கடற்கரைகள் அழகுபடுத்தப்படும் எனவும் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம்

கோடைக்குக் கொடையாகும் பழங்களும் பயன்களும்!