திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்தார். அதம்பார் ஒத்தவீடு கிராமத்தில் ராஜசேகர் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மகள் மோனிஷா (9) பலியானார் மற்றும் மகன் மோகன்தாஸ் (12) படுகாயம் அடைந்துள்ளார்.

Related posts

தமிழிசையை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..!!

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு!