திருவாரூரில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்பட காட்சிகள் ரத்து..!!

திருவாரூர்: திருவாரூரில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் ஒரே ஒரு திரையங்கில் மட்டுமே படம் திரையிடப்பட இருந்த நிலையில் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Related posts

உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி

ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா?: மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி