திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தச்சூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் செய்து வரும் ஒப்பந்ததாரர் முகாம் அலுவலகத்திலும் ஐ.டி. சோதனை நடைபெறுகிறது.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் சிறப்பு பயிற்சி பெற தமிழக கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் பயணம்

நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்