திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது. நரியம்பட்டு எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டு வருகின்றன. நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

Related posts

இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேட்டி

வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு