திருப்பத்தூர் நகர காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் வெண்ணிலாவுக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலிபுல்லா, தவ்பிக் அகமத் ஆகிய இருவர் மீதும் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல் நடந்த அருணாச்சல், சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

போலீஸ்காரரை தாக்கிய பெண் எஸ்ஐ மகன் கைது