திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்டம் தொடங்கியது.

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்டம் தொடங்கியது; கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

Related posts

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் பணம் மோசடி :2000 பக்க குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல்

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றி பயிற்சி: நடிகர் சத்யராஜ் பேச்சு

முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரிய வராத விவரங்கள் மேல் விசாரணையில் தெரியவந்தால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்