தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்து வருகிறது. துணை ஆட்சியர் கவுரவ் குமார் தலைமையில் 9 பேர் கொண்ட மேலாண்மைக் குழு ஆய்வு செய்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய நிறுவனத்தை தேர்வு செய்து கழிவுகளை அகற்ற மேலாண்மைக் குழு திட்டமிட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி