தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கபட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை 73977 70020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. தூத்துக்குடியில் கூடுதல் அதிகாரிகள் ரா.ஐஸ்வர்யா 89737 43830, ஒ.ராஜாராம் 99437 44803, எஸ். அமுதா 94450 08155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்பட்டும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பள்ளிகளை ஜூன் 3வது வாரம் திறக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி இடையே 2 விமான சேவைகள் ரத்து