நடப்பாண்டில் சென்னையில் முதல்முறையாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நடப்பாண்டில் சென்னையில் முதல்முறையாக 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னையில் இன்று அதிகபட்சமாக வெயில் பதிவானது. வழக்கமாக அதிகமாக பதிவாகும் கரூர் பரமத்தி, வேலூர், ஈரோட்டை விட சென்னையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியதால் மக்கள் விடுகளுக்குள்ளேய முடங்கியுள்ளனர்.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி