திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.