நெல்லை: தைப்பூசத்தையொட்டி நெல்லை பணகுடி ராமலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தார். புதுக்கோட்டை விராலிமலை முருகன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.