தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி இளைஞர் காயம்!!

சென்னை: தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற நிக்கி செரியன் (34) என்பவர் காயம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து