தென்பண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

டெல்லி: தென்பண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் தந்தால் உடனே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்