கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு

ஈரோடு: சிவகிரி பகுதியில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், தீச்சட்டி ஊர்வலத்தின் போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து ஆட, அவரைப் பிடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்த பூசாரி மாதவன் (65) தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Related posts

பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்