தி.மலை கோவில் மாட வீதியில் திருத்தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் நடைபெற்ற திருத்தேர் வெள்ளோட்டத்தில் திரளானோர் பங்கேற்றுக் கொண்டனர்.

Related posts

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்கு

மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக் கொலை

ஜூன் 11: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை