டாஸ்மாக் கடைகளுக்கு நேர மாற்றம் செய்யப்படவில்லை; தற்போதைய நேரமே பின்பற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு நேர மாற்றம் செய்யப்படவில்லை; தற்போதைய நேரமே பின்பற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார். வழக்கம்போல் திறக்கப்படும் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை