தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரேடார் கருவிகள், ட்ரோன் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மருவூர் குவாரிகள் சோதனை நடைபெற்றது.

 

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது