தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே அய்யாநல்லூரில் வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தேவேந்திரன் உயிரிழந்தது குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக வயலை சுற்றி மின்வேலி அமைத்த உரிமையாளர் விஜயகுமார், தொழிலாளி ரத்தினம் கைது செய்யப்பட்டனர்.

Related posts

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா