தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். மாசிமக திருவிழாவை ஒட்டி நாளை தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.

Related posts

மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!

ரூ.338.79 கோடி மதிப்பில் புளியஞ்சோலையில் 20 மெகாவாட் நீர்மின் நிலையம்