தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

7 மாதங்களில் 13 பேர் தற்கொலை… ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: விளவங்கோடு புதிய பெண் எம்எல்ஏ பேட்டி

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து