திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு!

 

சென்னை: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என அரசிதழ் வெளியிட்டுள்ளது.

Related posts

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!