பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

Related posts

நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம்: அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி

திருப்பூர் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!!