தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படை கைதுசெய்து அழைத்துச் சென்ற 22 மீனவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு