தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு, வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு, வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தருமபுரி, திருத்தணி, திருச்சியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. மதுரை விமான நிலையம் 103, தஞ்சை, கோவையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகரம் 102, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு