தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மேலும் தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது.சேலம், திருப்பத்தூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது; தருமபுரி, கரூர் பரமத்தியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது; திருத்தணி, வேலூர், நாமக்கல்லில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது; திருச்சி, மதுரை விமான நிலையம் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்

தமிழகத்தில் வெப்பஅலை வீசுவதால் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா