தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்நுகர்வு!!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்தும் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 19,409 மெகாவாட்டாக அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்சாரம் எந்தவித மின்தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டது. இதற்குமுன் கடந்தாண்டு ஏப். 20 அன்று 19,387 மெ.வாட் மின் நுகர்வே ஒருநாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்தது.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து