தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்