தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” என்ற தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.”ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” என்ற தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சாதனைகளை விளக்கும் தொகுப்பு காணொளியையும் முதல்வர் வெளியிட்டார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்