தமிழ்நாட்டில் 3 இடங்களில் இன்று 100 டிகரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்து

சென்னை: தமிழ்நாட்டில் 3 இடங்களில் இன்று 100 டிகரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்து. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102, ஈரோட்டில் 101, மதுரையில் 100 டிகரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்