தமிழ்நாட்டை வஞ்சிப்பதை பணியாக செய்து வரும் ஒன்றிய அரசின் செயல்பாடு: சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிப்பதை 24 மணி நேர பணியாக செய்து வரும் ஒன்றிய அரசின் செயல்பாட்டை கண்டிக்கிறோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையம், ஏப்ரல் 2023-ல் இருந்து 24 மணி நேரமும் இயங்கும் என விமானத்துறை அறிவித்தது. விமானத்துறை அறிவிப்பு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை