தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழைப்பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 18 செ.மீ., விழுப்புரத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் மிக கனமழை, 40 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Related posts

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு