தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை -140, கோவை -50, மதுரை -46, சேலம், திருச்சி, திருப்பூரில் தலா 25 நல வாழ்வு மருத்துவமனைகள் திறப்பு; மற்ற இடங்களில் உள்ள நலவாழ்வு மருத்துவனமனைகளை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

Related posts

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கனஅடியில் இருந்து 30 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!!