பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மனு

சென்னை: பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உணவு, மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கப்படுவதால் தடை ஆணையை மாற்ற வேண்டியது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.

Related posts

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்

புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!