Latest அரசியல் செய்திகள் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்திப்பு SureshApril 23, 2023, 7:36 pm0207 views சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்திப்பு மேற்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.