தாமரையில் போட்டியிட ஒபிஎஸ்ஸுக்கு பாஜக நிர்பந்தம்?

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம்? செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக கூறியதை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸ். பாஜக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related posts

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்