எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை: எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி. சேகர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related posts

ஜூன் 5: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா?.. வாய்ப்புகள் என்ன?.. பரபரப்பு தகவல்கள்

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி