ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை!

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதனை படைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ரன்களை குவித்ததே அதிகபட்ச ரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது