மும்பை சவாலுக்கு சன்ரைசர்ஸ் தயார்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் மேலும் முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள சன்ரைசர்ஸ் அணியும், கடைசி இடத்தில் இருந்து கவுரவமான இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்சும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. வான்கடே மைதானத்தில், மும்பைக்கு எதிரான வியூகம் குறித்து ஆலோசிக்கும் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்