கோடை சீசனை ஒட்டி உதகை – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்..!!

நீலகிரி: கோடை சீசனை ஒட்டி உதகை – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கூடலூரில் இருந்து உதகை வரும் அரசு பேருந்து தவிர அனைத்து வாகனங்களும் எச்பிஎப், கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எச்.பி.எப்., கோல்ப்ஸ் சாலையில் இருந்து அரசு சுற்றுப் பேருந்துகளை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts

பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்